Definition List

header ads

ரூம் போட்டு யோசிச்சது

ரூம் போட்டு யோசிச்சது :
1. ஃபேஷனின் உச்சக்கட்டம் ஜிப் வைத்த லுங்கி ...
2. சோம்பேறித்தனத்தின் உச்சக்கட்டம் காலையில நடைப்பயிற்சிக்கு லிஃப்ட் கேட்பது...
3. ஆர்வகோளாறின் உச்சக்கட்டம் வெள்ளைத்தாளை ஜெராக்ஸ் எடுப்பது...
4. நேர்மையின் உச்சக்கட்டம் பஸ்ஸில் கர்ப்பிணி 2 டிக்கெட் எடுப்பது....
5. நம்பிக்கையின் உச்சக்கட்டம் 99 வயது ஆள், வாழ்நாள் அழைப்புக்கு 300 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வது...
6. முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம் கண்ணாடி கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே பார்ப்பது...
7. வேலைவெட்டி இல்லாததின் உச்சக்கட்டம் இந்த முழுசையும் பொறுமையா படிச்சது,

1.Height of Fashion-Lungi With Zip.
2.Height Of Laziness- Asking Lift for Walking
3.Height of Overacting- Taking Xerox of White Paper
4.Height Of Honesty- Pregnant ladies taking two tickets
5.Height Of Faithfulness- 99Year old person buying life time simcard
6.Height Of Madness- Seeing inside through Key hole of glass Door
7.Height Of Joblessness- Reading this Fully

Post a Comment

0 Comments