Definition List

header ads

என் மனைவி ஒரு எழுத்தாளர்

என் மனைவி ஒரு எழுத்தாளர்... வீட்டுல எல்லாத்துக்கும் புனை பேர் வைச்சிருக்கா!
அப்படியா?
ஆமா., காலையில கொஞ்சம் சுடு தண்ணி தருவா அது பேரு காபின்னு வைச்சிருக்கா...
சாயங்காலம் கொஞ்சம் சுடு தண்ணி தருவா அதுக்கு டீ ன்னு பேர் வைச்சிருக்கா!!!
என் மனைவி ஒரு எழுத்தாளர்

My Wife is Writer,she is specific name for all,lets see whats that
In Morning she will give hot water and Named as Coffee,
In Evening She will give hot water and named that as Tea

What a Tragedic Life

Post a Comment

0 Comments