Whatsapp Quiz,Puzzles,Riddles,Jokes,Messages,Quotes

Jokes,Funny,Quiz,Love Quotes,Motivational Quotes,Inspirational Quotes,Funny Memes,Tamil Quotes,Tamil Memes,Short Stories,Interesting Facts,boy baby names,girl baby names,infant names,kids names,indian baby names,tamil baby names

Ads Here

Friday, 11 March 2016

Facebook Devarmagan Version

Devar Magan dialogue:
(Mark zuckerberg.) சிவாஜி :
என்னப்பு பேஸ்புக்க விட்டு விலகறியாம்ல...!!!!?
(Facebook Admin.) கமல் :
ஆமாங்க ஐயா....
எனக்கு பிடிக்கல...
(Mark.) சிவாஜி :
என்னப்பா பிடிக்கல ...!!!!??
(Admin.) கமல் :
எவ்ளோ கஷ்ட பட்டு போஸ்ட் போட்டாலும், ஒரு பயலுவ கூட லைக் போடா மாட்டேன்கிறாங்க ஐயா..!
என் உழைப்பெல்லாம் வீணா போகுது..
(Mark.) சிவாஜி :
அப்படிதான் செய்வாங்க.. பாவம் அவங்களுக்கும் வேல வெட்டி இருக்காதா???
(Admin.) கமல் :
இல்லிங்கய்யா...
எல்லாரும் அவங்கள self-promote பண்றதுக்கு என் page use பண்ணிக்கிறாங்க. அதவிட கொடுமை, கமெண்ட்ல அவங்க போடற மொக்க போஸ்ட்க்கு வர லைக் விட, என் போஸ்ட்க்கு கம்மிய லைக் வருது ஐயா..
(Mark) சிவாஜி :
ஆமாம்பா ஒரு சிலர் அப்படிதான். அவங்களுக்கும் ஒரு நாலு லைக், நாலு பிகர் friend ஆக வேண்டாமா? ஏதோ ஒரு ஆர்வத்துல பண்றாங்க.. விடு அப்பு.
(Admin) கமல் :
ஐயா...
போட்ட கமெண்டையே, திரும்ப திரும்ப போடறாங்க ஐயா..
(Mark) சிவாஜி :
நாமதான் எப்பவும் பேஸ்புக்கே கதின்னு இருக்கோம்.. புதுசா புதுசா யோசிச்சி போடறோம். அவங்க என்ன பண்ணுவாங்க... இருக்கிறததான போடுவாங்க...
ஸ்டாக் இல்லனா என்ன செய்வாங்க...
(Admin) கமல்:
300000 fans இருகாங்க ஐயா.. ஆனா ஒரு முப்பது லைக் கூட வரது இல்ல.
(Mark) சிவாஜி :
எப்படி வரும்? whatsapp, telegram, twitter னு நிறைய சோசியல் நெட்வொர்க்ஸ் இருக்கு.. நிறைய பேர் அதுக்கு மாறிட்டாங்க. நீயும் எல்லா நெட்வொர்க்லயும் page create பண்ணி அதுலயும் போஸ்ட் பண்ணு. மெதுவாதான்யா லைக்ஸ் வரும். பொறுமையா இரு..
(Admin) கமல் :
மெதுவானா எப்ப ஐயா....!!!???
அதுக்குள்ள எனக்கு interest போய்டும். கடுப்பா இருக்கு..
(Mark) சிவாஜி:
எதுக்கு கடுப்பு? உன்ன மாதிரி page admins நம்பி தான நானே facebook ஆரம்பிச்சேன். எல்லாரும் போய்ட்டா நான் என்ன முறுக்கு சுட்டு விக்கறதா??
நீங்க போயிட்டா என்ன பண்ணுவேன் அப்பு....
எத்தன சோசியல் நெட்வொர்க்ஸ் வந்தாலும் கவலை படகூடாது அப்பு. விதை நான் போட்டது. போப்பா போய் ஒரு மொக்க போஸ்ட் போடு.. அத லைக் பண்றதுக்கு ஒரு குரூப் இருக்குயா.. மனச தளரவிடாத.
(Admin) கமல்:
இல்லிங்க ஐயா ...பீல் பண்ணாதீங்க ஐயா... இருக்கேன்...
Facebook Devarmagan Version