Saturday, 24 September 2016

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்.?
.
இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது

கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....

சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுது

நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது.

பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது.

போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது.

வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது.

ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது.

டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது.

டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது

கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது

செருப்பு கடைக்காரர்: செம்ம அடி அடிக்கிது

மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது,

பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது

மனைவி: செம அடி அடிக்குது.

கணவன்: வாங்கு வாங்குன்னு வாங்குது..

Share:

Archive

Definition List

More Post »

Unordered List

Support

Subscribe To Get All The Latest Updates!

email updates