Monday, 31 October 2016

Give the Gift of your absence

Give the Gift of your absence to those who do not appreciate your presence


Share:

Be Very Careful About

Be very Careful about what you think. Your thoughts run your life


Share:

Sunday, 30 October 2016

மரங்களை பற்றிய அறிய தகவல்

🌴மரங்களை பற்றிய அறிய தகவல்🌴

1 போதி மரம் என்பது அரச மரம்.
2 அரச மரத்துக் காற்று வயிறு தொடா்பான நோய்களைப் போக்கும்.
3 இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.
4 அா்ச்சுன்னுக்கு கிருஷ்ணன் உபதேசம் செய்த இடம் ஒா் ஆலமரத்தடி.
5 நிழல் தருவதற்கு அருமையான மரம் புங்கைமரம்.
6 வேப்ப மரக் காற்று ஆரோகியம் தருவது.
7 வாகை மரத் தழை வாயு போக்கும்.
8 மரங்களில் வாசம் அதிகம் சந்தன மரம் களவு போவதும் அதிகம்.
9 பல் குச்சிக்கு ஆலவிழுது சிறந்தது.
10 மீன் அளவுள்ள ஆல விதையானது ஒரு சேனை தங்குவதற்கான நிழல் தரக் கூடியது.

மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்., ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது., ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது.,

இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது........, அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.

🌲🌳🌲🌳🌲🌳🌲🌳🌲🌳🌿🌿🌿

🌴மரம் நடுவோம் மழை பெறுவோம்🌴

Share:

Wednesday, 19 October 2016

அதிகம் நல்லவனாய் இருக்க நினைக்காதே

Athigam nallavanai irukka ninaikkathae,
Unnai nadigan yendru sollividuvaargal...
Athigam Anbodu nadanthu kollathae ,
Adimaiyaaki viduvaargal.
Athigam Porumaiyudan nadakkathae,
Paithiyam aagumvarai vidamaatargal.
Velipadaiyaaga irunthuvidathae,
Palar Unnai verukka neridum..
Ellaraiyum nambividathae,
Ematra palar irukkiraargal.
Kobapadamalae irunthuvidathae,
Komaaliyaaki viduvargal///

Share:

யாருமற்ற தனிமைகளிலெல்லாம்

யாருமற்ற தனிமைகளிலெல்லாம்
Yaarumatra Nerathilellam Ennai Thavikkavidamal thunaikku vanthu vidugindrana un nyabagangal
Share:

Sunday, 16 October 2016

திருமதி

Share:

நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள்

நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள் குறித்து காண்போம்.

1/10
3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடித்தால், அது அவர்கள் மீது அன்பு இல்லை என்பதை வெளிக்காட்டும்.

2/10
உண்மையான அன்பை ஒருவர் உங்கள் மீது கொண்டிருந்தால், உங்களது வலியை உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்ன தான் நீங்கள் வெளியே போலி சிரிப்பை மேற்கொண்டாலும் அறிவார்கள்.

3/10
ஆண் மூளை, பெண் மூளை என்று இரு வேறு மூளைகள் உள்ளன என்று மூளையைப் பற்றிய கட்டுக்கதை ஒன்று உள்ளது. உண்மையில் அப்படி ஏதும் இல்லை.

4/10
சிறு வயதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுவார்கள். அதனால் தான் பெண்கள் அதிகமாக பேசுகிறார்கள்.

5/10
முத்தம் கொடுத்தால், வாழைப்பழம் அல்லது சாக்லேட் சாப்பிட்டால் மற்றும் சூயிங் கம் மென்றால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆனால் இது உண்மையே.

6/10
பிறக்கும் போது நம் கண்கள் எந்த அளவில் இருந்ததோ, வளர்ந்தாலும் அதே அளவில் தான் இருக்கும். ஆனால் காதுகள் மற்றும் மூக்குகள் குறிப்பிட்ட வயது வரை வளரும்.

7/10
இனிப்புக்களையும், சாக்லேட்டுக்களையும் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும், வெளிப்படையாக பேசும் சுபாவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

8/10
ஒருவர் சிங்கிளாக இருக்கும் போது, சந்தோஷமான தம்பதிகளையும், காதலில் விழுந்த பின் சந்தோஷமான சிங்கிளையும் காணக்கூடும் என மனோதத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.

9/10
ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகளைக் கொண்டிருப்பான் என்பது தெரியுமா?

10/10
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றொரு வழி குளிக்கும் போது பாட்டு பாடுவது. உண்மையில் இவ்வாறு செய்யும் போது, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்து, மனநிலை மேம்படும்.

Share:

அவளும் நானும்-வாழும் பொழுதே வாழ்ந்திட வேண்டும் வாழ்க்கையை

#பொண்டாட்டியை_நேசிங்க...

ஒரு பேரங்காடி வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம். மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த கணவனைக் கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், இவ்விளைஞனை அணுகி," தம்பி! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதீர், ஏன் மனைவியைக் கடிந்து கொண்டீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?" எனக் கேட்டார்.

"ஒன்னுமில்லை அங்கிள். சும்மாதான். நானும்கூட வந்து சாமான் வாங்கணுமாம், எனக்கே அசதியா இருக்கு. இந்த லேடிஸே இப்படிதான் அங்கிள். சும்மா கடுப்பேத்திகிட்டு".  முதியவர் சிறு புன்னகையோடு, " தம்பி! முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் மனைவியோடதான் போவேன். ஆனா இப்ப அவங்க இறந்து 5 மாசமாச்சி.

எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு. ரெண்டு பேருமே ஆசிரியர்கள். பணி ஓய்வுக்குப் பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம். எங்களோட 3 பிள்ளைங்களும், கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே, நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம். என் மனைவிக்குத் துர்திஷ்டவசமா   இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி. தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்.

இப்ப அவங்க இல்லை, நான் ரொம்ப தனிமையாக உணர்கிறேன். என் பகல்கள் ரொம்ப நீளமாயிச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாச்சு. அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு. அவங்க சாப்பிட்டு முடிக்காத அந்த மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது.

அவங்க handphone நம்பர் இருக்கு, ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க, whatsupp பண்ணா படிக்க மாட்டாங்க... முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்... இப்ப நான்
அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்... சமையலறைக்குத் தனியா போறேன், சமையலுன்னு பேர்ல எதையோ பண்றேன், வாய்க்கு ருசியா சமைச்சித் தர அவங்க இல்லை... கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை...

விழியோரம் நீர் தேங்க, அதான் தம்பி, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும், அதிகமாக போற்றணும். இன்னிக்குத் தினமும் என் மனைவியோட கல்லறைக்குப் போறேன். எனக்காக எல்லாத்தையும் தயார் பண்ண நீ முன்னுக்கே போயிட்டியாம்மா? இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.

சரி தம்பி, நான் வரேன் என்று புறப்பட்ட பெரியவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் அந்த இளம் கணவன். பேரங்காடிக்கு உள்சென்று மனைவியைத் தேட ஆரம்பித்தான்.

ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாவில்லை என கணவனும், நம் கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாவில்லை என மனைவியும் எண்ணக்கூடாது.
புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே, hi sir how r u? Nice to meet u என்கிறோம். இடையில் இரும்புகிறோம், தும்புகிறோம் I'm sorry sir என்கிறோம். பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம். அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும். அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது. ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்?

வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற மனைவியை கணவன் மதிக்கிறானா? இல்லை மனைவிதான் கணவனை மதிக்கிறாளா? பதில் 100 க்கு 90 சதவீதம், இல்லைதான். பொண்டாட்டி சமைத்து போடுறதை, கணவன் பிரமாதமுன்னு பாராட்டுறதுமில்லை, அசதியாக வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட, ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேங்கனு மனைவியும் சொல்றதில்லை.

இதெல்லாம் சொல்லணும். அப்படி ஒருத்தர் உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிச்சா வாழ்க்கை இனிக்கும்.

Share:

Underwear Vs Ford Endeavour Car an Historical Comedy

திருமணம் முடிந்ததும் மாமனார் மருமகன் முருகேசுவிடம் வந்தார்.

கடைசி நேரத்தில் Whatsapp மூலம் நீங்கள் கேட்டிருந்த பரிசு விநோதமாக இருந்தது. இருந்தாலும் வாங்கிட்டேன், இந்தாங்க மாப்பிள்ளை நீங்க கேட்ட 4 அண்டர் வேர்.

முருகேசுக்கு பயங்கர கோபம், நான் என்ன கேட்டா இந்தாள் என்ன வாங்கி தரான் பாருன்னு.

உடனே மொபலை எடுத்து வாட்ஸ்ப் ஓபன் பண்ணி பார்த்தாரு.

பார்த்த உடனே மயங்கி விழுந்துட்டாரு.

என்னடான்னு பார்த்தா மாப்பிள்ளை Ford Endeavour வேணும்னு மாமானாருக்கு மெஸேஜ் அனுப்பிருக்காரு.

ஆனா Auto correct options ல Four under wears னு மாறி போச்சு

Ha ha ha ha

Share:
Share:

Saturday, 15 October 2016

Tuesday, 11 October 2016

Expectation


Share:

Todays Quote


Share:

Thursday, 6 October 2016

Diwali Bus Departing places for Various locations of Tamilnadu from Chennai

Tamilnadu Government planned to reduce the traffic congestion during this Deepavali season, it has been decided to operate buses from 5 different places. There is also plan for traffic diversion for car and other vehicles.
Now a day more than 1500 buses are being operated to various places from Koyambedu bus terminus. During the festive season nearly 4000 government buses are being operated. The Omni buses to various places are also being operated from here. This causes heavy traffic congestion at important roads including GST road and Poonamallee High Road this leads to reach for example from koyambed to perungalathoor it will more than 2hrs
The tamilnadu government has made necessary arrangements to make hassle free travel. Some of the changes with regard to buses have been made on 26th,27th and 29th on the occasion of Deepavali.

Departure destinations of reserved buses
All the Tamil Nadu and Andhra Pradesh transport corporations buses which go to Andhra via Red Hills will depart from Anna Nagar West Metropolitan Transport Corporation.

All the buses to Puducherry and Cuddalore via ECR and Kancheepuram will depart from State Election Commission Office (opposite Koyambedu bus terminal).

Buses to Kumbakkonam and Thanjavur via Tindivanam and Vikravandi will be operated form Tambaram Sanatorium Arignar Anna Bus Terminal.  
Buses to Vellore, Dharmapuri, Krishnagiri, Tirupathur and Hosur will be operated from Poonamallee bus terminal.   

Passengers who have reserved or not reserved for the mentioned routes can travel from this bus terminal from 26th to 28th.

Apart from the above all the other buses will depart from Koyambedu bus terminus.

Diverted routes

All the buses which have booked fully will reach Vandalur on the outer ring road via Maduravayal, Poonamallee and Nazarethpettai instead of Tambaram and Perungalathur. 

Suppose any passengers who have booked the boarding points for Tambaram and Perungalathur bus terminuses should board the bus at Urapakkam temporary bus stand. 

Link buses will be operated to all the bus stations by Metropolitan Transport Corporations.  

Those travelling by cars and other vehicles from 26th to 28th are requested to avoid Tambaram and Perungalathur. For a comfortable and hassle free journey, car passengers are requested to use Tirukalukundram and Chengalpet route or Thiruperambathur and Chengalpet route.  

Special buses for Deepavali will be announced in a short span of time by the Tamil Nadu government.

Diwali bus stops location for pondicherry, Diwali bus stops location for  vellore, Diwali bus stops location for  krishnagiri, Diwali bus stops location for hosur, Diwali bus stops location for Bangalore, Diwali bus stops location for villupuram, Diwali bus stops location for Salem,
Diwali bus stops location for Madurai, Diwali bus stops location for  Coimbatore, Diwali bus stops location for tirunelveli, Diwali bus stops location for erode, Diwali bus stops location for tiruvannamalai, bus stop locations for diwali from chennai,special busses departing location from chennai for diwali, Diwali bus stops location for Karnataka,
Diwali bus stops location for kerala,
Diwali bus stops location for Andhra, Diwali bus stops location for telunghana

Share:

Archive

Definition List

More Post »

Unordered List

Support

Subscribe To Get All The Latest Updates!

email updates