Whatsapp Quiz,Puzzles,Riddles,Jokes,Messages,Quotes

Jokes,Funny,Quiz,Love Quotes,Motivational Quotes,Inspirational Quotes,Funny Memes,Tamil Quotes,Tamil Memes,Short Stories,Interesting Facts,boy baby names,girl baby names,infant names,kids names,indian baby names,tamil baby names

Ads Here

Sunday, 5 February 2017

பெண்கள்-தாய் வீட்டில் மற்றும் மாமியார் வீட்டில் அவர்களின் நடவடிக்கைகள்

1. அலாரம் இல்லாமலேயே எந்திரிச்சிடுவோம் மாமியார் வீட்ல, அடிக்கிற அலாரத்தை அடிச்சு நிப்பாட்டிட்டு அடிச்சு போட்ட மாதிரி தூங்குவோம் அம்மா வீட்ல. .

2. சாப்பிடுறோமோ இல்லையோ கரெக்ட் டயத்துக்கு சமைச்சிடுவோம் மாமியார் வீட்ல, சமைச்ச சாப்பாடு காத்துக்கிட்டுருக்கும் நமக்காக அம்மா வீட்ல. .

3. மொபைல் வச்ச இடமே மறந்து போகும் மாமியார் வீட்ல,
கையை விட்டு மொபைல் கீழே இறங்காது அம்மா வீட்ல. .

4. ஓடிக்கிட்டிருக்கிற டிவி யை வெறுமனே பார்ப்போம் மாமியார் வீட்ல,
ரிமோட் நம்ம கையில் பாடாய்படும் அம்மா வீட்ல. .

5. சுடிதார் துப்பட்டா ரெண்டு தோளை விட்டு நகராது மாமியார் வீட்ல,
துப்பட்டா சர்ட் ஹேங்கர்ல தொங்கிட்டு இருக்கும் அம்மா வீட்ல. .
இதெல்லாம் சரிதானே